Description
புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மென்மேலும் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆசையை வளர்ப்பதே, இந்தப் புத்தகத்தின் நோக்கம். ஆறு அத்தியாயங்களில், 48 பக்கங்களில், வளரும் தலைமுறை செழிக்கவும், வாழ்வில் ஜெயிக்கவும் புத்தகங்கள் எவ்வாறெல்லாம் வழிகாட்டுகின்றன, புத்தக வாசிப்பு மனிதனை எவ்வாறெல்லாம் பண்படுத்தி நற்பண்பு உடையவனாக உருவாக்குகின்றது என்பதைப் பற்றி அழகாக கூறும் மிக எளிய நடையில் எழுதப்பட்ட நூல்.
Reviews
There are no reviews yet.