Be the first to review “வயிரமுடைய நெஞ்சு வேணும்!” Cancel reply
Availability: In Stock
Author: சு. உமா மகேஸ்வரிவயிரமுடைய நெஞ்சு வேணும்!
₹100.00 Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
In stock
போகுமிடமெல்லாம் அன்பை விதைத்துச் ஒரு புத்தனைப் போல வழித்தடத்தில் உள்ள பள்ளிகளை வழிக்குக் கொண்டு வந்த அனுபவக் கதைகள் மெய்சிலிர்க்கச் செய்கின்றன. வீடற்றோர். ஒற்றைப் பெற்றோர். பெற்றோர் அற்றோர். ஒரு வேளை உணவுக்காகவே பள்ளிக்கு வருவோர் எனத் தொடங்கி அரசுப் பள்ளிகளுக்குள் காலடி எடுத்து வைக்கும் மாணவ மாணவியர் லட்சுமி டீச்சர் போன்றோரால் எவ்வாறு முன்னுதாரண வாழ்க்கை மாற்றத்தை Paradigm Life Shift) பெறுகிறார்கள்? எது லட்சுமி டீச்சரை இத்தகைய சமூகப் பிரக்ஞை உள்ள மனுஷியாக்கியது? ஒரு மாணவியின் வாழ்வில் மாயாஜாலங்கள் செய்ய அவருக்கு பிடிக்கும் நேரம் எத்தனை? இவையெல்லாம் ஓர் ஆய்வுக்கு தகுதியானவை!
Publisher: Her Stories
Category: கல்வி (Education)
Tags: education, Essay, Her Stories, Uma Mageshwari, Vayiramudaiya Nenju Venum
Related products
ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை
0₹150.00Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி
0₹130.00Original price was: ₹130.00.₹117.00Current price is: ₹117.00.
Reviews
There are no reviews yet.