Description
அல்லி உதயனின் இந்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு (vazhipokku) பதினோரு கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. அனைத்தும் விளிம்புநிலை வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. ஓர் ஆண்மகனுக்கு ஒரு மனைவியும் சிலபல வப்பாட்டிகளும் இருப்பது நிலப் பிரபுத்துவ சமூகத்தின் கட்டமைப்பு அல்லது பிரதிபலிப்பு.
Reviews
There are no reviews yet.