Description
’பழங்குடிகளற்ற காடு’ எனும் மேட்டுக்குடிக் கருத்தாக்கம் செயல்முறையாக வலுப்பெற்று வருகிறது. ஏற்கனவே வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட பழங்குடிகளைக் குற்றப்பட்டியல் இனமாக மாற்றிய நாடுதான் இது. நாம் இதுவரை காட்டிலிருந்து வெளிவந்த பழங்குடிகளுள் எத்தனை பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளோம்?
Reviews
There are no reviews yet.