Availability: Out of Stock
Author:

வாழ்வும் பணியும் கே. முத்தையா

20.00

Out of stock

தோழர் கே. முத்தையா சுதந்திர போராட்ட வீரர். தமிழக மாணவர் இயக்கத்தின் முன்னோடி. பத்திரிகை உலகில் ஒரு பல்கலைக்கழகமாக விளங்கியவர். அவரால் உருவாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் ஏராளம்.

Description

தீக்கதிர் நாளேட்டின் ஆசிரியராகவும், செம்மலர் இலக்கிய மாத இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு தோழர் ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்ட ஜனசக்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாழ்வும் பணியும் கே. முத்தையா”

Your email address will not be published. Required fields are marked *