Description
உடல் நலம் என்பது உருவ அடிப்படையிலானது இல்லை.என்பதை நாம் உணரத் தொடங்குவதே உடலின் மொழியாகும்.தோற்றத்தை வைத்து தன்மையை முடிவு செய்வது.விஞ்ஞானம் அறிந்து உணர்ந்ததை ஏற்றுக் கொள்வது அறிவியல்.
₹160.00
Out of stock
நலம் என்பது ஆரோக்கியம் – நோயற்ற வாழ்வு. உங்கள் உடலின் முழுமையான நலம் தான் – அதன் பலமாகவும் அமைகிறது.
நம் உடலின் கட்டுமஸ்தான புறத்தோற்றமும், உடற்கட்டு மட்டுமே ஆரோக்கியத்தை நிர்ணயிக்காது. உடலின் உள் இயக்கமே – உடல் நலத்தை தீர்மானிக்கிறது. இன்னும், உடல் நலம் என்பது இயற்கை; நிர்ந்தரமானது. உடற்கட்டு – பொய்த்தோற்றம்; தற்காலிகமானது.
உடல் நலம் என்பது உருவ அடிப்படையிலானது இல்லை.என்பதை நாம் உணரத் தொடங்குவதே உடலின் மொழியாகும்.தோற்றத்தை வைத்து தன்மையை முடிவு செய்வது.விஞ்ஞானம் அறிந்து உணர்ந்ததை ஏற்றுக் கொள்வது அறிவியல்.
Weight | 100 kg |
---|---|
Pages | 224 |
Publication Year | 2016 |
Paper Format | Paperback |
Reviews
There are no reviews yet.