Availability: In Stock
Author:

வெகுளல் வரிகள்

SKU: 2058764

80.00

Vegulal Varikal – வெகுளல் வரிகள்

“சில பாடங்களையும் பல்கலைக்கழக மன்றத்தில் நாங்கள் கற்பிக்கிற பொழுது, அவற்றை வெறும் ஆவணங்களுக்கூடாக நாங்கள் கொடுக்க முடியாது ஏனென்றால் இத்தகைய சிறப்புமிக்க வேதனை அனுபவங்கள். இனப்படுகொலை போன்றவற்றால் கிடைக்கக் கூடிய அனுபவங்கள் முழுமையாகக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னால் அதற்கு எங்களுக்குத் தேவைப்படுவது இலக்கியம். அந்தப் பின்னணியில்தான் நண்பர் சமத்துவனின் இந்தக் கவிதைத் தொகுதியை நாங்கள் பார்க்க வேண்டும்.”
கவிஞர் சேரன் ருத்ரமூர்த்தி விண்ட்சர் பல்கலைக்கழகம் கண்டா

Reviews

There are no reviews yet.

Be the first to review “வெகுளல் வரிகள்”

Your email address will not be published. Required fields are marked *