Description

வேளாண் சீர்திருத்தங்களும் சமத்துவப் பொருளாதாரமும் [Agrarian Reforms and Parity Economy] – தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் (ஓமந்தூரார்) அவர்கள் எழுதிய புகழ்பெற்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான “வேளாண் சீர்திருத்தங்களும் சமத்துவப் பொருளாதாரமும்” (Velan Sirthiruthankalum Samathuva Porulatharamum) நூலை தேவி மோகன் அவர்கள் சிறப்பாகத் தந்துள்ளார். 77 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் இந்நூல், நீர் மேலாண்மை, விவசாயிகளின் உரிமைகள் மற்றும் கடமைகள், சமசீர் சாகுபடி, பன்நோக்கு கூட்டுறவு சங்கம், அரசின் வேளாண் கொள்கைகள் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது. தமிழக விவசாயிகளுக்கு இது ஒரு பகவத் கீதையாகவும், வேளாண் வரலாற்றுப் பொக்கிஷமாகவும் கருதப்படுகிறது. உழவர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய சிறந்த நூல்.

Discover the profound insights of Hon’ble O.P. Ramaswami Reddiyar (Omandurar), former Chief Minister of Tamil Nadu, in the Tamil translation of his historic work, “Agrarian Reforms and Parity Economy” (வேளாண் சீர்திருத்தங்களும் சமத்துவப் பொருளாதாரமும்). Translated by Devi Mohan 77 years after its original English release, this essential book explores the foundational pillars of agriculture and rural economy. It offers an in-depth analysis of water management, farmers’ rights and duties, balanced cultivation, multipurpose cooperative societies, and government agricultural policies. Praised as a “Bhagavad Gita for Tamil Nadu farmers,” this historical treasure reflects Omandurar’s visionary leadership and dedication to the farming community. A must-read for farmers, policymakers, economists, and history enthusiasts.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வேளாண் சீர்திருத்தங்களும் சமத்துவப் பொருளாதாரமும் [Agrarian Reforms and Parity Economy]”

Your email address will not be published. Required fields are marked *