Description
வெலங்க கடல் என்னும் சிறுத்தை தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் கடலோடிகளின் வலிகள். அவர்களின் கண்ணீர். சமூக ஏற்றத்தாழ்வுகள்,ஆதிக்க சக்திகளின் அலட்சியப் போக்குகள் போன்றவற்றை பேசிச் செல்கின்றன. மீனவர்களின் வாழ்வியலை, அதன் தன்மை மாறாமல், கடல் மொழியிலேயே அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது.
Reviews
There are no reviews yet.