Additional information
Pages | 133 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2023 |
₹160.00
Out of stock
எழுத எத்தனிக்கும் போதெல்லாம் ஏனைய சிந்தனைகள் சிந்தையை நனைத்து சென்றாலும், ஆழத்தில் ஊடுருவியுள்ள, பல சிந்தனைகளை கிளறுகையில், புதைந்து கிடக்கும் பல கோபங்களை தான் முதலில் கிண்டி எடுக்கிறது இந்த எழுத்து.
Pages | 133 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2023 |
Suganya R (verified owner) –
நான் வாசித்த சிறந்த சிறுகதைகளில் இந்த நூலும் ஒன்று. ஒவ்வொரு கதைகளையும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. மொத்த தொகுப்பையும் படித்துவிட்டு சில மணி நேரங்கள் அதன் நினைவுகள் சூழ நகர முடிந்தது. எந்த பெரிய விளம்பரமின்றி, புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகம். இதன் ஆசிரியரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன், முடியவில்லை யாரேனும் தொடர்பு கொண்டால், அவரிடம் இந்த புத்தகத்திற்கான எனது வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள். பனிரெண்டு கதைகளில் இரண்டு கதைகள் மனதோடு ஒட்ட மறுத்தாலும், உள்ளிருக்கும் பத்து கதைகளில் இருந்து மனதை விளக்குவது சற்று கடினமாக உள்ளது. கண்ணீரை பரிசளித்த அந்த பத்து கதைகள் நினைவை விட்டு அகல சற்று காலம் ஆகும்.
Rama Suganya R (verified owner) –
நான் வாசித்த சிறந்த சிறுகதை தொகுப்புகளில், இந்த நூலும் ஒன்று. ஒவ்வொரு கதைகளும், ஒவ்வொரு வகையில் நெஞ்சை கிள்ளியது. மொத்தமுள்ள பனிரெண்டு கதைகளில் இரண்டு கதைகள் சராசரியாக இருந்தது என்றாலும், மீதும் உள்ள பத்து கதைகளும், படிக்கும் போது மனதை சற்று அசைத்து பார்த்தது. குறிப்பாக இந்த வெங்கம்பய மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறான்.