Availability: In Stock
Authors: ,

வெண்ணிற இரவுகள்

90.00

In stock

அவர்களுக்கு வார்த்தைகள் போதுமானதாகயில்லை. பேசிப் பேசிக் களைத்துப் போகிறார்கள். ஆனால், இருவருமே உடலைப் பெரிதாக எண்ணவில்லை. உடல் இல்லாமல் வார்த்தை வழியாகவே ஒருவரையொருவர் கட்டிக் கொள்ளவும், அரவணைத்துக் கொள்ளவும் விரும்புகிறார்கள்.

Description

கனவுலகவாசி தனது உருவத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போலவே நாஸ்தென்கா வழியாகத் தனது ஆசைகளைக் காண்கிறான். காதல் அவர்களைப் பித்தேற்றுகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வெண்ணிற இரவுகள்”

Your email address will not be published. Required fields are marked *