Description
கேள்விகளை எழுப்புவது, அதிலிருந்து விடைகள் பெறுவது, சோதித்தறிவது என்பதாக அறிவியல் மனப்பான்மை வளர்ச்சி பெறுகிறது. சோதனைகள் செய்யப்பட்டு கண்டடையும் உண்மைகள் தரும் சுவாரசியம் பெரிது என்பதும், அவ்வாறான உண்மைகள் மனதில் எந்நாளும் ஆழப் பதிந்து நிற்கும். இதோ வேதியியலில் எளிய 10 சோதனைகள் செய்தறிய…
Reviews
There are no reviews yet.