Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹70.00
வேட்டைக்கத்தி தொகுப்பிலுள்ள நான்கு கதைகளையும் முதல் வாசகனாக இருந்து, பத்திரிகைகளில் வெளிவரும் முன்பே படித்திருக்கிறேன். பெரும்பாலான கதைகளை ச. ஆறுமுகம் மொழிபெயர்க்கும் முன்பே என்னிடம் சொல்லியிருக்கிறார்.
16 people are viewing this product right now
| வேட்டைக்கத்தி தொகுப்பிலுள்ள நான்கு கதைகளையும் முதல் வாசகனாக இருந்து, பத்திரிகைகளில் வெளிவரும் முன்பே படித்திருக்கிறேன். பெரும்பாலான கதைகளை ச. ஆறுமுகம் மொழிபெயர்க்கும் முன்பே என்னிடம் சொல்லியிருக்கிறார். மொழிபெயர்த்த பின்பு, அவற்றை வாசிக்கும்போது பெரிய வித்தியாசம் ஒன்றையும் நான் உணர்ந்ததில்லை. அவர் சிறந்த கதை சொல்லி என்பதில் சந்தேகமில்லை. ஹாருகி முரகாமியின் இரண்டு கதைகளும் மெய்லி மெலாய், மோனிகா ஹ்யூக்ஸ் ஆகியோரின் முறையே ஒரு கதையும் இத்தொகுப்பில் உள்ளன.
– ஜீ. முருகன் |
₹165.00 Original price was: ₹165.00.₹148.00Current price is: ₹148.00.
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.