Description
விடுதலை வட மேற்கு இந்தியாவில் விடுதலைக்கு முன்பும் பிரிவினையின் போதும் நிகழ்ந்த சமூக அரசியல் குழப்பங்களின் பின்னணியில்,தனிமனிதர்களுக்கும்,குடும்பங்களுக்கும் நேர்ந்த சிக்கல்கள் மற்றும் பல்வேறு அனுபவங்களை மிருதுவான மொழி மற்றும் மென்மையான நடைமுறையில் சித்தரிக்கும் அரிய நாவல் இது. 1977ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது.சமன்நாஹல்(1927-2013)இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த இந்திய-ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவரான இவர்,நாவல்கள்,சிறுகதைகள்,விமர்சனக்கட்டுரைகள்,சிறுவர் இலக்கியம்,தத்துவம் என25க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படைத்தவர்.பிரேமா நந்தகுமார்.ஆங்கிலம்-தமிழ் இவ்விரு மொழிகளிலும் நாவல்கள்,சிறுகதைகள்,வாழ்க்கை வரலாறுகள் மற்றும் விமர்சனங்கள் படைத்து வரும் இவர் முக்கியமான மொழிபெயர்ப்பாளர்.இவரது பாரதியின் மொழிபெயர்ப்புகள் பிரசித்தி பெற்றவை.
Reviews
There are no reviews yet.