உருவாகும் உள்ளம்-விளையனூர் எஸ். ராமச்சந்திரன் | தமிழில்:ஆயிஷாஇரா.நடராசன்

150.00

நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவர் எனக் கருதப்படும் விளையனூர் எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் மானுட உள்ளம் என்பது என்ன? காத்திர உணர்வு என்பது எப்படி உருவாகின்றது? கலை உணர்வு என்பதற்கான அடிப்படை என்ன? என்பது போன்ற மானுடம் பன்னெடுங்காலமாக கேட்டு வந்த வினாக்களுக்கு, மூளை நரம்பியல் அடிப்படையில் விளக்கம் அளிக்கின்றார்.எளிய மொழி, இழையோடும் மெல்லிய நகைச்சுவை என இவையோடு சுவையாக அணுகி வாசித்திட உதவும் எழுத்துகள் கொண்ட இந்நூல் மானுட வாழ்வின் அடிப்படையான கேள்விகளை அறிவியல் பூர்வமாக அணுகி, அறிவியலுக்கும் சமூகவியலுக்கும் பாலம் அமைத்திட உதவுகிறது.

In stock

SKU: 17548 Categories: , , , , Tags: , , , , , , , , , , , , , , Product ID: 1427

Description

நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவர் எனக் கருதப்படும் விளையனூர் எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் மானுட உள்ளம் என்பது என்ன? காத்திர உணர்வு என்பது எப்படி உருவாகின்றது? கலை உணர்வு என்பதற்கான அடிப்படை என்ன? என்பது போன்ற மானுடம் பன்னெடுங்காலமாக கேட்டு வந்த வினாக்களுக்கு, மூளை நரம்பியல் அடிப்படையில் விளக்கம் அளிக்கின்றார்.எளிய மொழி, இழையோடும் மெல்லிய நகைச்சுவை என இவையோடு சுவையாக அணுகி வாசித்திட உதவும் எழுத்துகள் கொண்ட இந்நூல் மானுட வாழ்வின் அடிப்படையான கேள்விகளை அறிவியல் பூர்வமாக அணுகி, அறிவியலுக்கும் சமூகவியலுக்கும் பாலம் அமைத்திட உதவுகிறது.

Additional information

Weight 100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “உருவாகும் உள்ளம்-விளையனூர் எஸ். ராமச்சந்திரன் | தமிழில்:ஆயிஷாஇரா.நடராசன்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018