Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹40.00
குழந்தைகளுடன் தினமும் எனது வாழ்வை தொடங்குபவன் என்ற வகையில் அவர்கள் விரும்பும் பள்ளிக்கூடம் ஒன்றை கற்பனை செய்ய முடிகிறது. நிஜத்தில்? அதன் விளைவு தான் இந்த நாவல். குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடத்தை அவர்கள் விரும்பும் விலங்குகளைக் கொண்டு படைக்கலாம் என முடிவெடுத்தேன். விலங்குகளின் பள்ளிக்கூடத்தில் எனது புத்திசாலித்தனம் எங்கும் இருக்காத வண்ணமும் எழுத முடிவு செய்தேன். குழந்தைகளுக்காக எனும் போது எல்லாமே சாத்தியமாகிறது.
15 people are viewing this product right now
குழந்தைகளுடன் தினமும் எனது வாழ்வை தொடங்குபவன் என்ற வகையில் அவர்கள் விரும்பும் பள்ளிக்கூடம் ஒன்றை கற்பனை செய்ய முடிகிறது. நிஜத்தில்? அதன் விளைவு தான் இந்த நாவல். குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடத்தை அவர்கள் விரும்பும் விலங்குகளைக் கொண்டு படைக்கலாம் என முடிவெடுத்தேன். விலங்குகளின் பள்ளிக்கூடத்தில் எனது புத்திசாலித்தனம் எங்கும் இருக்காத வண்ணமும் எழுத முடிவு செய்தேன். குழந்தைகளுக்காக எனும் போது எல்லாமே சாத்தியமாகிறது.
₹50.00
₹160.00 Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.