Description
பால் பண்புகள் (Sex Characteristics), பாலினம் (Gender) இரண்டுக்கும் உள்ள நுணுக்கமான வேறுபாடுகள். மனித சமூகத்தில் இவை எப்படிச் சமூக அமைப்பு சுரண்டல்களைக் கட்டமைக்கிறது என்பதைப் பல்வேறு ஆய்வாளர்கள் விளக்கிக் கூறியுள்ளனர். எனினும் பல கேள்விகளை எழுப்பி நமது ஆர்வத்தைத் தூண்டி, ஆழமான சிந்தனையை அற்புதமாக விதைத்துச் செல்கிறார். அறிவுக்கண் திறந்து வெறுப்பை அழித்து, அன்பை விதைக்கும் நூல்.
Reviews
There are no reviews yet.