Description
“மார்க்சியம் ஒரு மூடுண்ட சித்தாந்தம் அல்ல.அது தொடர்ந்து வளரும் ஒரு சமூக அறிவியல்.மார்க்சும் எங்கெல்சும் துவக்கி வைத்த இந்த சமூக அறிவியலை ஆழமும் விரிவும் அடையச் செய்த ஆளுமைகள் பலர்.இன்றைக்கு உலகளாவிய அளவில் மீண்டும் கவனத்திற்கும் வாசிப்பிற்கும் வந்துள்ள முக்கியமான சிலரையும் அவர்களது கருத்துகளையும் எளிய அளவில் அறிமுகம் செய்கிறது.”
Reviews
There are no reviews yet.