Description
மேற்கத்திய சிந்தன மரபானது அனுபவங்களைவிடக் கருத்துகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. இதுவே சமூக அறிவியல்களில் மேலாதிக்கம் செலுத்துகிறது. அனுபவத்துக்கும் கருத்துக்கும் இடையேயான உறவு என்ன? முன்னீட்டுக் கருத்துகளின் இடையீற்று அனுபவங்கள் நமக்குக் கிடைக்கக் கூடியவையாக இருக்கின்றனவா? துண்டுதுண்டான அனுபவங்கள் ஒரு கருத்தாக்கக் கட்டமைப்பின் பகுதியாக எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன.
Reviews
There are no reviews yet.