Additional information
| Pages | 48 |
|---|---|
| Publication Year | 2022 |
₹45.00
In stock
சரளமாகப்பேசும் கதை மொழி சரிதாவிற்கு வாய்த்திருப்பதால் இனி… மலைகள், மரங்கள், அருவி, ஆறுகளிடமும் கதை சொல்லலாம்! பறவைகளின் பாடலில் மகிழும் சரிதாவின் கதைகள். காடழிப்பைக்கண்டு பதறுகிறது! இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறது. எல்லா உயிர்களும் இன்பம் கொள்ளும் சமவெளி நோக்கி பயணிக்கிறது! மனிதர்கள் பரிமாறிக்கொள்ளும் கதைகளை மரமும், மேகமும், மழையும் பூமியும் பெற்றுக்கொள்ளும் பேரதிசயம் கதைகளின் நிகழ்ந்து விடுகின்றன!
| Pages | 48 |
|---|---|
| Publication Year | 2022 |

Reviews
There are no reviews yet.