Sale!
ஏன் என்ற கேள்வி?
Author: யாமினி
#1 Best Seller
in குழந்தை வளர்ப்பு (Parenting)
₹80.00 ₹76.00
சின்னஞ்சிறு குழந்தைகளின் உலகம் கேள்விகளால் ஆனது. ‘இதை ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?’. ‘ஏன் இப்படிச் செய்யக்கூடாது?’ என அவர்கள் கேட்கும் கேள்விகளே படைப்பாற்றலுக்குக் காரணமாக அமையும். ஆனால், அப்படிக் கேள்வி கேட்கும் குழந்தைகளை நம் பண்பாடும் கல்விமுறையும் எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளப் பழக்கப்படுத்திவிட்டதுதான் சோகம். குழந்தைகளைக் கேள்வி கேட்க ஊக்குவிப்பதும், ஏன் கேள்வி கேட்க வேண்டும் என அவர்களைப் புரிந்துகொள்ளச் செய்வதும்தான் இந்தப் புத்தகம் உருவாகக் காரணம்.
In stock
Category: குழந்தை வளர்ப்பு (Parenting)
Tags: children book, Her Stories, Yamini, Yen Endra Kelvi
Product ID: 51247
Publisher: Her Stories
Reviews
There are no reviews yet.