யூதாஸ்

Sale!

யூதாஸ்

Author: வளன்

290.00 274.00

நல்லவர்கள் கெட்டவர்கள் என்று நம்மீது இடப்படும் அடையாளங்கள் அர்த்தமற்றவைகளாக இருக்கின்றன. எல்லோருக்குள்ளும் நன்மையும் தீமையும் சேர்ந்துதானே இருக்கின்றன? நம்மீது குத்தப்படும் முத்திரைகளை மீறி வாழ்க்கை இயங்கிக் கொண்டுதானே இருக்கிறது?

In stock

Category: Tags: , , , , , , , , , Product ID: 42920

Description

ஏன் எப்போதும் நல்லவை அதிகார மையமாக உருகொள்கிறது? அதிகார வர்கத்தின் பக்கம் தீமைகள் இல்லையா? எந்த முன்முடிவுகளும் இல்லாமல் இந்நாவலின் மூலம் எளியவர்களின் பக்கம் நின்று பார்க்க முயன்றிருக்கிறேன். அவ்வளவுதான்.

– வளன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “யூதாஸ்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018