Description
சம்பளம்,போனஸ்,பஞ்சப்படி என வறண்ட பிரதேசங்களில் அமைந்துகொண்டிருப்பதல்ல தொழிற்சங்க இயக்கம்,அன்பும்,கருணையும் நட்பும்,தோழமையும்,புயலும்,தென்றலும் வீசுகிற வண்ணப் பூங்காடு அது என தொழிற்சங்க இயக்கத்தின் உயிர்துடிப்பு மிக்க பக்கங்களாக விரிகிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.