ஆர். பாலகிருஷ்ணன் எதிய நூல்கள்

SKU
12345-1
In stock
₹940.00
-
+
Overview
ஆர். பாலகிருஷ்ணன் ஓர் இந்தியவியல், திராவிடவியல் ஆய்வாளர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் இவரது ஊர். மதுரையில் பள்ளி, கல்லூரிக் கல்வி கற்றார். இடப்பெயராய்வு இவரது முனைப்புக் களம். சிந்துவெளிப் பண்பாடு செழித்த “கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை” (ரிக்ஷிஜி நீஷீனீஜீறீமீஜ்) ஆய்வுலகின் கவனத்திற்கு முதன்முதலாகக் கொண்டு வந்தவர். இந்திய ஆட்சிப் பணி (இ.ஆ.ப.) தேர்வை (1984) முதன்முதலாக முழுவதுமாக தமிழில் எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர் மற்றும் இந்திய ஆட்சிப் பணியில் நுழைந்த முதல் தமிழ் இலக்கிய மாணவர் என்பன இவரின் அழுத்தமான அடையாளங்கள். பேரிடர் மேலாண்மை, தேர்தல் மேலாண்மை ஆகியவற்றில் தனித்தடம் பதித்துள்ளார். இவரது சிந்துவெளி ஆய்வுகளுக்காக பெரியார்-மணியம்மை பல்கலைக் கழகம் 2017-ல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இவரது படைப்பிலக்கிய நூல்கள் “அன்புள்ள அம்மா”(1991), “சிறகுக்குள் வானம்” (2012), “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” (2016), “நாட்டுக்குறள்”(2016), “பன்மாயக் கள்வன்”(2018). தற்போது ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் அம்மாநிலத்தின் வளர்ச்சி ஆணையர் பொறுப்பில் உள்ள இவர் புவனேஸ்வரத்தில் வசிக்கிறார்.
Sold By
பாரதி புத்தகாலயம்
5 / 5

More Information
Author ஆர். பாலகிருஷ்ணன்
Publisher பாரதி புத்தகாலயம்
Write Your Own Review
Only registered users can write reviews. Please Sign in or create an account