கணக்கு.. பிணக்கு.. ஆமணக்கு கணக்குப் பாடம் கடினமானது அல்ல, அதை சுலபமாகவும், ஆர்வத்துடனும் கற்றுக்கொள்ளலாம் என்பதை இந்த நூல் கூறுகிறது. கணக்கை எளிமையாகப் புரிந்து புரிந்துகொள்வது எப்படி என்பது விளக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின்... Continue reading