தமிழக முற்போக்குக் கலை இலக்கிய முகாமில், ஒரு பெரும் படையையே உருவாக்கியவர் ‘எஸ்.ஏ.பி’ என்று அழைக்கப்படும் எஸ்.ஏ.பெருமாள். இவருடன் நீண்டகாலம் நெருங்கிப் பழகிய அரசியல் ஆளுமைகள், இவரால் உருவாக்கப்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள் இணைந்து எழுதியிருக்கும்... Continue reading