Description
Oru Ragasiya virunthukkana alaippu (udhayakumar) (yamuna rajendran) தனது எழுத்துக்களை நகங்களால் தனது உடலில் எழுதுகிறேன் என்கிறார் ஜோமனா ஹத்தாத். உடலினது வேட்கைகளும் கொண்டாட்டங்களும் தான் அவரது கவியுலகமாக இருக்கிறது. அவர் ஆசிரியராக இருந்து நடத்துகிற ஜஸாத் மும்மாத இதழ் நிகழ்கால அரபு உலகினால் முழுமையாகச் சிறைப்படுத்தப்பட்ட உடலின் விடுதலைக்கானது என்கிறார்.
– ஜோமனா ஹத்தாத் | தமிழில்: எஸ்.வி.உதயகுமார், யமுனா ராஜேந்திரன்
Reviews
There are no reviews yet.