Description
குழந்தைகளுக்கான கதைகள் எந்த மொழியில் இருந்தால் என்ன. அவைகள் அனைத்துலக குழந்தைகளுக்கும் பொதுவானவை. பேதங்களற்ற குழந்தைகள் மனதுடன் உரையாட மொழி ஒன்றும் தடையல்ல.. தமிழில் யுரேனிய மொழிக் கதைகள் இதோ.
“யுரேனிய மொழியில் யுரிவொலேஷா எழுதிய நீள் கதையைக் குழந்தைகளுக்காக அவர்கள் விரும்புகிற மொழியில் குண்டுராஜா 1, 2, 3 வாக மொழிபெயர்த்துள்ளார் இரா.நடராசன்.”
Reviews
There are no reviews yet.