Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹450.00
தமிழ்ச் சமூகம் சாதியக் கட்டமைப்பைக் கொண்ட சமூகமாக நிலவுவதால் தமிழ்ப் பண்பாடு என்பது தமிழில் நிலவும் சாதிகளின் பண்பாடாகவும் அமைவதைக் காணலாம். இச்சாதியப் பண்பாடு கடந்து வட்டார அளவிலான பண்பாடு, பழக்க வழக்கங்கள், பண்டைய தொல்குலக்குழுப் பண்பாடு முதலானவையும் தொடரத்தான் செய்கின்றன.
13 people are viewing this product right now
மொழிசார் கலைகள் பலதரப்பட்டவையாக விளங்கினாலும் அவற்றுள் முக்கியப் பாத்திரம் வகிப்பது சிறுகதைகளும் கவிதைகளும் நவீனங்களும் ஆகும். இவற்றுள், சிறுகதை என்னும் வடிவத்தை மட்டும் அடையாளப்படுத்தி, அதற்கு முக்கியத்துவம் தந்து தொகுக்கப்பட்டதுதான் இந்த நடுநாட்டுச் சிறுகதைத் தொகுப்பு.
| Publication Year | 2023 |
|---|---|
| Paper Format | Paperback |
₹275.00
₹490.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.