சோவியத் யூனியனின் உடைவு

50% Discount_May Day Sale
Sale!

சோவியத் யூனியனின் உடைவு

280.00

இலங்கையிரான றெஜி சிறிவர்த்தன (1922-2004) தென்னாசியாவின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டிலும் வரலாற்றிலும் ஆழ்ந்த புலமை உடையவர். தீவிரமான மனித உரிமைச் செயற்பாட்டாளர். பல்மொழி அறிஞர், சிறந்த கவிஞர், நாடக ஆசிரியர், கலை இலக்கிய விமர்சகர்.

In stock

Category: Tags: , , , , , , , , , , , , , , , , Product ID: 46535

Description

வரலாற்றிலும் ஆழ்ந்த புலமை உடையவர். தீவிரமான மனித உரிமைச் செயற்பாட்டாளர். பல்மொழி அறிஞர், சிறந்த கவிஞர், நாடக ஆசிரியர், கலை இலக்கிய விமர்சகர், சோவியத் யூனியனின் உடைவு தமிழில் வெளிவரும் றெஜி சிறிவர்த்தனவின் முதலாவது நூல். 1980க்குப் பிந்திய உலசு வரலாற்றிலும், இடதுசாரி அரசியல் வரலாற்றிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வின் பல்வேறு அம்சங்களை இயக்கவியல் வரலாற்று நோக்கிலிருந்து இந்நூல் விரிவாக ஆராய்கின்றது. தமிழில் முதல் முறையாக மார்க்சிய அரசியல், சோவியத் வரலாறு, ஆயுதப் புரட்சி, அரசியல் அறம் என்பன பற்றி விரிவான, ஆதார பூர்வமான தரவுகளின் அடிப்படையில் ஒரு திறந்த விவாதத்தை இந்நூல் தொடக்கிவைக்கிறது

Additional information

Publication Year

2023

Paper Format

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “சோவியத் யூனியனின் உடைவு”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018