Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹550.00
இந்த நாவல் 1914 தொடங்கி 1918 வரையிலான காலம் வரை தன் எல்லைகளை வரையறுத்துக் கொண்டுள்ளது. அது முதல் உலகப் போரின் காலம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து போருக்குப் போனவர்கள் ஏராளம்.
14 people are viewing this product right now
போருக்கு ஒருவனை அனுப்பி வைக்க ஒரு சமூகத்தில் பல தரப்பட்ட நியாயங்கள், கதைகள், பெருமைகள் கட்டமைக்கப்படுகின்றன. அது சாகசத்தின் வெளிப்பாடகவும், தேசபக்தியின் வடிவமாகவும் நிலை நிறுத்தப்படுகிறது.
₹190.00
₹125.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.