Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹70.00 Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.
இத்தொகுப்பின் கதைகள் சுப்பாராவின் விரிந்த பார்வையை புலப் படுத்துகின்றன.மனிதர்களைக் கூர்ந்து கவனித்தும்,அவர்களது உரையாடல்களைப் பதிவு செய்து கொண்டும் அவற்றைக் கதைகளாகச் செய்வது ஒரு நேர்த்தி என்றால்,ஆழ்ந்த விவாதப் பொருள்களை அவற்றின் உள்ளீடாக வைத்து இன்னும் அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்வதில் சுப்பாராவ் கவனிப்புக்கு உரியவராகிறார்.
5 people are viewing this product right now
கல்வி,ஆண்–பெண் சமத்துவம்,வருண பேதம்,அதிகாரத் திமிர் என பல பொருள்களில் வெளிப்படும் இத்தொகுப்பின் கதைகள் சுப்பாராவின் விரிந்த பார்வையை புலப் படுத்துகின்றன.மனிதர்களைக் கூர்ந்து கவனித்தும்,அவர்களது உரையாடல்களைப் பதிவு செய்து கொண்டும் அவற்றைக் கதைகளாகச் செய்வது ஒரு நேர்த்தி என்றால்,ஆழ்ந்த விவாதப் பொருள்களை அவற்றின் உள்ளீடாக வைத்து இன்னும் அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்வதில் சுப்பாராவ் கவனிப்புக்கு உரியவராகிறார்.
| Weight | 100 kg |
|---|
₹60.00 Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.
₹130.00 Original price was: ₹130.00.₹117.00Current price is: ₹117.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.