Description
தற்காலப் பெண்களின் நிலை கற்காலத்தை விடக் கொடுமையாக இருக்கிறது! –
சந்திப்பு: அ. பிரியா வளவன் – விலை – 25/-
முற்போக்கு உலகின் தவிர்க்க முடியாத எழுத்தாளர்களின் பட்டியலைத் தயார் செய்து, ஒவ்வொரு குழுவாக நேர்காணல் செய்யும் முயற்சியை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு எழுத்தாளரின் நேர்காணலைக் கொண்ட இக்குறுநூல்கள் வெளிவருகின்றன.
Reviews
There are no reviews yet.