Description
டார்வினால் மட்டுமே டார்வினாக முடிந்தது ஏன்? எனும் அறிஞர் ரிச்சர்டு டாக்கின்ஸின் கட்டுரை இந்த நூலின் ஆகச் சிறப்பான விஷயம். பரிணாமவியலின் அறிவியல் அரசியல் இரண்டையும் ஊடும் பாவுமாக நெய்து தரும் சிறப்பை வியக்காமல் இருக்க முடியாது. இது போன்று ஏராளமான அறிவியலாளர்களின் பேட்டிகள் அழகு தமிழில்..
Reviews
There are no reviews yet.