Description
பிரிட்டிஷ், ஃபிரெஞ்சு, போர்த்துக்கீசியர்களை எதிர்த்து நடந்த விடுதலைப் போராட்டங்களில் முன்னின்றவர் விபிசி, புதுச்சேரி ரெட்டிக்குப்பம் போலீஸ் நிலையம் மீது தோழர்களுடன் இணைந்து தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றியவர், சென்னை மத்திய சிறையில் விபிசி அடைக்கப்பட்டபோது, லட்சுமி காந்தன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு அங்கிருந்த தியாக ராஜ பாகவதர், என்.எஸ்.கே ஆகியோருடன் அவருக்கு ஏற்பட்ட பழக்கம்.. என நிகழ்வுகள் அனைத்தும் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல; வரலாறும் கூட.
Reviews
There are no reviews yet.