பேரியல் பொருளாதாரம் ஓர் அறிமுகம்

பேரியல் பொருளாதாரம் ஓர் அறிமுகம்

இப்புத்தகத்தில் இடம்பெறும் பெரும்பாலான பகுப்பாய்வுகள் “பேரியல்” அணுகுமுறையைச் சார்ந்தவையே என்றாலும், அவ்வப்போது “இடையியல்’, ‘நுண்ணியல்” அணுகுமுறைகளையும் பயன்படுத்துவோம்.

Category: Tags: , , , , , , , , Product ID: 45134

Description

மெய்யுலகில், ’பேரியல்’, ’இடையியல்’, ’நுண்ணியல்’ என்று வெவ்வேறான பொருளாதாரங்கள் இருப்பதில்லை. நம்மில் பலரும் பொருளியலைக் கற்பதன் நோக்கமானது பொருளாதாரச் சீற்றங்களைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அதன்மூலம் அனைவரும் நலம்பெறச் செய்வதும் ஆகும். அருவமான சிந்தனைகள், சமன்பாடுகள், வரைபடங்கள், எண்கள் என இவற்றுகிடையில் இந்தியப் பேரியல் பொருளாதாரத்திலுள்ள ஒவ்வொரு மனிதரின் பொருளாதார நிலையைப் பற்றியும் கற்கிறோம் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

Additional information

Availability

Coming Soon

Reviews

There are no reviews yet.

Be the first to review “பேரியல் பொருளாதாரம் ஓர் அறிமுகம்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018