Description
ஏறக்குறைய ஓர் ஆயிரம் ஆண்டுகள், அதாவது 9 ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை, தென்னகச் சமூகத்தில் ஏற்பட்ட வரலாற்று முறையான வளர்ச்சியைப் பற்றி நொபொரு கராஷிமா கடந்த முப்பது ஆண்டுகளாக வெளியிட்ட கட்டுரைகளின் நூல்வடிவம் இது. இந்த முதல் தொகுதி சோழர் காலத்தையும் தொடர்ந்து வரவிருக்கும் 2 ஆம் தொகுதி விஜய நகர காலத்தையும் மையமாகக் கொண்டுள்ளன.
Reviews
There are no reviews yet.