யார் கைகளில் இந்து ஆலயங்கள்?

யார் கைகளில் இந்து ஆலயங்கள்?

200.00

இந்தப் புத்தகம் மதவெறிக்கூட்டம் கட்டவிழத்துவிட்டு வரும் பொய் மூட்டைகளைக் கிழித்து, தவறான பிரச்சாரங்களைத் தோலுரித்துக் காட்டுகிறது. நியாயம் போல் தோற்றமளிக்கிற சூது நிறைந்தபல கேள்விகளை, அறிக்கைகளை மக்கள் மத்தியில் மதவெறியர்கள் பரப்பி வருகின்றனர். உண்மைகளை மறைத்து உணர்ச்சிகளின் மேல் பொய்ப் பிம்பங்களைக் கட்டமைக்கிற ‘post truthism’ என்ற வலதுசாரிகளின் இத்தகைய உத்திகளையும் மீறி மாயக்கேள்விகளையும் அறிக்கைகளையும் பொடிப்பொடியாக்கும் எளிய நேர்த்தியான வாதங்களை முன் வைக்கும் நூல் இது.

Out of stock

SKU: 18061 Category: Tags: , , , , , , , , , , , , , , , , Product ID: 23696

Description

…இன்றைக்கும் தமிழ்நாட்டில் கோயில் மடங்களுக்கு ஐந்து லட்சம் ஏக்கருக்கு மேல் நிலமும்,
பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களும், நகைகளும் சொந்தமாக உள்ளன.
நாடு முழுவதும் கோயில்கள், மடங்களுக்கு உள்ள சொத்துக்களையும் வருமானங்களையும் அபகரிக்கும் முயற்சிகளில் கோயில் தர்மகர்த்தாக்கள், மடாதிபதிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

‘சிவன் சொத்து குலநாசம்’ என்று பொதுமக்களை மிரட்டியவர்கள்தான் சிவனின் பெயரால் சொத்துக்களைக் குவித்து அனுபவித்து வந்தார்கள்.
மடங்கள், சன்னியாசிகளின் உறைவிடமாக அல்ல, நிலக்குவியலின் உச்சமாகவும் இருந்தது
என்பதே வரலாறு…

…இறையுணர்வும் வழிபாட்டு உரிமையும் மதிக்கப்பட வேண்டியதே. ஆனால், இவைகளை கருவியாகக்கொண்டு மதவெறி அரசியலை முன்னெடுப்பதும் அதற்காக கோயில் மற்றும் அறநிலையங்களை அரசியல் களங்களாக மாற்றும் முயற்சிகளை உடைத்தெறிய வேண்டும். இத்தகைய பின்புலத்தில், கோயில்களைப் புரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும்.

– கே.பாலகிருஷ்ணன்
சி.பி.ஐ.(எம்), மாநிலச் செயலாளர்

Additional information

Pages

207

Publication Year

2019

Paper Format

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “யார் கைகளில் இந்து ஆலயங்கள்?”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018